Wednesday, August 23, 2006

Tuesday, August 22, 2006

அருமை மனைவி புலவர் தேவி, மகன், சகோதரிகளுடன்




இந்த புகைப்படம் கடந்த 20 ஆம் (ஞாயிறு) தேதி எடுக்கப்பட்டது. அன்றுதான் எங்களின் மகன் பிறந்தான்.

Friday, August 18, 2006

இது தமிழ் நாடா? ஆஸ்திரேலியாவா?



இது ஆஸ்திரேலியாவில் 2006 ஜுலை மாதம் பூர்வீகக் குடிமக்கள் நடத்திய விழாவில் எடுக்கப்பட்ட படம். இதிலிருந்து தமிழர்களும், ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களும் உறவினர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று. அடுத்தது அவர்களின் கலாச்சார கலைப்பொருட்கள், இசை கருவிகள் மற்றும் ஓவியங்களின் ஒரு சிறு பகுதி.

பிரிஸ்பேனின் அழகிய தோற்றங்கள்




இது பிரிஸ்பேனின் தென்கரைப் பூங்காவிலிருந்து எடுக்கபட்ட படம்.

பிரிஸ்பேனின் அழகிய தோற்றங்கள்


கங்காரு பாயிண்டிலிருந்து பார்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கு

பிரார்த்தனா, விஜயப்பிரியா ஆகியோரின் புகைப்படங்கள்




ரயில் பயணதிலும் வீட்டின் முன்புரத்திலும் எடுக்கப்பட்ட படங்கள்

ஆகஸ்ட் 2006 எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட படங்கள்


Saturday, July 15, 2006

தமிழ் பிரிஸ்பேன் இணை, Tamil Brisbane Inc., Brisbane Tamil Community

வணக்கம்
Vanakkam

Tamil Brisbane is a Tamil Community organisation promotes Tamil language and its culture through providing links and information for Tamils and Well wishers.

For contact:
தமிழ் பிரிஸ்பேன் இணை
Tamil Brisbane Inc.
PO Box 5612, West End, Brisbane, Qld_4101 Australia

Email: tamilbrisbane@yahoo.com.au
Web: http://groups.yahoo.com/group/TAMILBRISBANE/
Web: www.tamilbrisban.org

President: Palani Thevar, Secretary: Madhan Karky Vairamuthu, Treasurer: Ramanathan Karuppiah

Tamil Brisbane is the Tamils Gateway to Brisbane, Qld, Australia.

Monday, July 10, 2006

தமிழ் நாடு & தென் ஆப்பிரிக்கா தமிழர்களின் சந்திப்பு


எனது குடும்பமும் மற்றும் தென் ஆப்பிரிக்க தமிழ் குடும்பமும். இதில் பழனிச்சாமி, புலவர் தேவி, பிரார்தனா, பிரியா ஆகியோர் தென் ஆப்பிரிக்க மொர்கன் நாயக்கரின் குடும்பத்துடன் ஜூலை 2006 எடுக்காப்பட்டது.

ஆஸ்திரேலிய மக்களின் கலாச்சார நடனம்


ஆஸ்திரேலிய பூர்வீக குடி மக்களின் ஆண்டு கலை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.