Friday, August 18, 2006

இது தமிழ் நாடா? ஆஸ்திரேலியாவா?



இது ஆஸ்திரேலியாவில் 2006 ஜுலை மாதம் பூர்வீகக் குடிமக்கள் நடத்திய விழாவில் எடுக்கப்பட்ட படம். இதிலிருந்து தமிழர்களும், ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களும் உறவினர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று. அடுத்தது அவர்களின் கலாச்சார கலைப்பொருட்கள், இசை கருவிகள் மற்றும் ஓவியங்களின் ஒரு சிறு பகுதி.

No comments: