Wednesday, August 23, 2006

Tuesday, August 22, 2006

அருமை மனைவி புலவர் தேவி, மகன், சகோதரிகளுடன்




இந்த புகைப்படம் கடந்த 20 ஆம் (ஞாயிறு) தேதி எடுக்கப்பட்டது. அன்றுதான் எங்களின் மகன் பிறந்தான்.

Friday, August 18, 2006

இது தமிழ் நாடா? ஆஸ்திரேலியாவா?



இது ஆஸ்திரேலியாவில் 2006 ஜுலை மாதம் பூர்வீகக் குடிமக்கள் நடத்திய விழாவில் எடுக்கப்பட்ட படம். இதிலிருந்து தமிழர்களும், ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களும் உறவினர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று. அடுத்தது அவர்களின் கலாச்சார கலைப்பொருட்கள், இசை கருவிகள் மற்றும் ஓவியங்களின் ஒரு சிறு பகுதி.

பிரிஸ்பேனின் அழகிய தோற்றங்கள்




இது பிரிஸ்பேனின் தென்கரைப் பூங்காவிலிருந்து எடுக்கபட்ட படம்.

பிரிஸ்பேனின் அழகிய தோற்றங்கள்


கங்காரு பாயிண்டிலிருந்து பார்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கு

பிரார்த்தனா, விஜயப்பிரியா ஆகியோரின் புகைப்படங்கள்




ரயில் பயணதிலும் வீட்டின் முன்புரத்திலும் எடுக்கப்பட்ட படங்கள்

ஆகஸ்ட் 2006 எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட படங்கள்